தியாகராசர் கல்லூரி, மதுரை – 625 009

சிவத்திரு கருமுத்து தி. கண்ணன் நினைவு

திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி – 2024

தியாகராசர் கல்லூரி, மதுரை – 625 009 சிவத்திரு கருமுத்து தி. கண்ணன் நினைவு திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி – 2024

பேரன்புடையீர்,

தேனினும் இனிய திருவாசகம் என்னும் செந்தமிழ்ப் பனுவலை இளம் தலைமுறையினரிடம் பரவலாக்கம் செய்ய வேண்டும் என்னும் பெரும் நோக்கத்துடன் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு, சிவத்திரு கருமுத்து தி. கண்ணன் அவர்கள் நினைவாகத் திருவாசகம் ஒப்புவித்தல் போட்டியைப் பின்வரும் நான்கு பிரிவுகளில்
மதுரை, தியாகராசர் கல்லூரி நடத்துகிறது.

முதற்கட்டப் போட்டிகள்

மாவட்டத் தலைநகரங்களில்
ஜூன் மாதம் நடைபெறும்

இறுதிப்போட்டி

ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் மதுரை, தியாகராசர் கல்லூரியில் நடைபெறும்

அயலக மாணவர்களுக்கான போட்டிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25/05/2024

பங்கேற்பாளர்களுக்குரிய விவரங்கள்

திருவாசகத்தின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்

பங்கேற்பாளர்களுக்குரிய மின் நூல்கள் மற்றும் தகவல்கள் பதிவிறக்கப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25/05/2024
Scroll to Top