மின் நூல்கள்
இங்கே சிவத்திரு, கருமுத்து தி. கண்ணன் நினைவு திருவாசகம் ஒப்புவித்தல் போட்டிகுத் (2024) தேவையான
அனைத்துத் தகவல் திரட்டுகளும், மின் நூல்களும் இணைக்கப்பட்டுள்ளன.
போட்டி அறிவிப்புக் குறிப்புகள்
பங்கேற்பாளர்களுக்குரிய குறிப்புகள்
பிரிவு - 1: மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்
போட்டிக்குரிய திருவாசகப் பகுதி :
சிவபுராணம்
(95 அடிகள்)
சிவபுராணம் ஒலிவடிவம்
பிரிவு - 2: ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்
போட்டிக்குரிய திருவாசகப் பகுதிகள் :
கோயில் மூத்த திருப்பதிகம்,
கோயில் திருப்பதிகம்.
(20 பாடல்கள்)
கோயில் மூத்த திருப்பதிகம் - முதல் பகுதி ஒலிவடிவம்
கோயில் மூத்த திருப்பதிகம் - நிறைவுப் பகுதி ஒலிவடிவம்
கோயில் திருப்பதிகம் ஒலிவடிவம் p>
பிரிவு - 3 ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்
போட்டிக்குரிய திருவாசகப் பகுதிகள் :
திருப்பொற்சுண்ணம்,
திருப்பொன்னூசல்
(29 பாடல்கள்)
திருப்பொற்சுண்ணம் - முதல் பகுதி ஒலிவடிவம்
திருப்பொற்சுண்ணம் - இரண்டாம் பகுதி ஒலிவடிவம்
திருப்பொற்சுண்ணம் - நிறைவுப் பகுதி ஒலிவடிவம்
பிரிவு - 4: கல்லூரி மாணவர்கள் போட்டிக்குரிய திருவாசகப் பகுதி :
அடைக்கலப் பத்து,
அருட்பத்து,
பிடித்தபத்து
(30 பாடல்கள்)
அடைக்கலப் பத்து முதல் பகுதி ஒலிவடிவம்
அடைக்கலப் நிறைவுப் பகுதி ஒலிவடிவம்
அருட்பத்து ஒலிவடிவம்
பிடித்த பத்து ஒலிவடிவம்